உலகம்

இங்கிலாந்தில் 'பேஸ்புக் நியூஸ்' தொடக்கம்

பேஸ்புக் நிறுவனம் இங்கிலாந்தில் முதன்முறையாக பேஸ்புக் நியூஸ் என்ற பிரத்யேக சேவையை தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

பேஸ்புக் நிறுவனம் இங்கிலாந்தில் முதன்முறையாக பேஸ்புக் நியூஸ் என்ற பிரத்யேக சேவையை தொடங்கியுள்ளது.

ஸ்கை நியூஸ், பைனான்சியல் டைம்ஸ் மற்றும் தி கார்டியன் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை முடித்த பின் பேஸ்புக் தனது பேஸ்புக் செய்தி பக்கத்தை இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தியது. பேஸ்புக் தங்களது செய்தி தலைப்புகளையும், கட்டுரைகளின் முன்னோட்டங்களையும் காண்பிக்க அனுமதிக்கும் உரிமங்களில் கையெழுத்திட்ட நிறுவனங்களுக்கு இந்த திட்டம் மிகப்பெரிய லாபங்களை ஈட்டித் தரும் என்று கூறப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை