உலகம்

குளிரை சமாளிக்க ஆதரவற்றோருக்கு வீடு...

ஐரோப்ப நாடுகளில் கடும் பனி பொழிவு மற்றும் குளிர் நிலவி வரும் நிலையில், கிரீஸ் நாட்டில் சாலைகளில் படுத்து உறங்கும் மக்களுக்கு வீடு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஐரோப்ப நாடுகளில் கடும் பனி பொழிவு மற்றும் குளிர் நிலவி வரும் நிலையில், கிரீஸ் நாட்டில் சாலைகளில் படுத்து உறங்கும் மக்களுக்கு வீடு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஏதென்ஸில் ஆதரவற்றோருக்கென பொது இருப்பிடம் மற்றும் உணவு வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. இதுவரை இந்த சேவையின் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்