உலகம்

வண்ண வண்ண விளக்குகளால் ஒளிரும் எஸ்டோனிய தலைநகர்

சீன புத்தாண்டை முன்னிட்டு, எஸ்டோனியா தலைநகர் டால்இன்னில், 40 மீட்டர் நீள டிராகன், பாண்டா மற்றும் பகோடாஸ் உருவங்கள் ஒளிர்கின்றன.

தந்தி டிவி

சீன புத்தாண்டை முன்னிட்டு, எஸ்டோனியா தலைநகர் டால்இன்னில், 40 மீட்டர் நீள டிராகன், பாண்டா மற்றும் பகோடாஸ் உருவங்கள் ஒளிர்கின்றன. 2 ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த ஒளி விழாவை அந்நாட்டுக்கான சீன தூதர் லீ ஷாவோ தொடங்கி வைத்தார். மேலும் 25 உருவங்கள் 10 ஆயிரம் எல்.இ.டி. பல்புகள் கொண்டு அமைக்க உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவை ஒரு லட்சம் பேர் வரை காண வருவார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி