உலகம்

மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டே கால்பந்து விளையாடும் "மோட்டோபால்" வினோத விளையாட்டு

இங்கிலாந்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டே விளையாடப்படும் விநோத கால்பந்து போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

இங்கிலாந்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டே விளையாடப்படும் விநோத கால்பந்து போட்டி நடைபெற்றது. "மோட்டோபால்" என்று அழைக்கப்படும் இந்த வினோத விளையாட்டில், ஒரு அணியில் 5 வீரர்கள் என இரு அணிகள் மோதிக் கொண்டன. கால்பந்து ஆட்டத்தை போலவே கோல் கணக்கே வெற்றியை தீர்மானிக்கிறது. ஸ்டோன்லே நகரில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் வீரர்கள் கலந்து கொண்டு அசத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்