உலகம்

நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பரிசோதனைகள் - புதிய இலக்கை எட்டியது இங்கிலாந்து

நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் என்ற இலக்கை இங்கிலாந்து கடந்துள்ளது.

தந்தி டிவி
நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் என்ற இலக்கை இங்கிலாந்து கடந்துள்ளது. மே 1ஆம் தேதி காலை நிலவரப்படி, அங்கு 24 மணி நேரத்தில், 1 லட்சத்து 22 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவைப் பொறுத்த வரையிலும் தனிமைப்படுத்துதலும் சோதனைகளை அதிகப்படுத்தலுமே தீர்வு என்பதால் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்த வரையிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை சேர்த்து நாள் ஒன்றுக்கு 66 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளும் திறன் உள்ளது. இதனை 1 லட்சமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்