உலகம்

கொரோனா பாதிப்பு தீவிரம் - மருந்துகள் தட்டுப்பாடு,ஆளில்லா தானியங்கி விமானம் மூலம் மருந்து விநியோகம்

இங்கிலாந்தின் லீ ஆன் சாலன்ட் என்னும் இடத்திலிருந்து ஆளில்லா தானியங்கி விமானம் மூலம், மருந்து பொருட்கள், மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

தந்தி டிவி

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளதால் மருந்து தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனை போக்கிடும் வகையில், அமெரிக்காவின் சவுதாம்டன் பல்கலைகழகம் சார்பில் ஆளில்லா தானியங்கி விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்