உலகம்

எம்மி விருதுகள் அறிவிப்பு - அமெரிக்காவில் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கு விருது

அமெரிக்காவில் தொலைக்காட்சி தொடர்களுக்கு வழங்கப்படும் எம்மி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தந்தி டிவி
அமெரிக்காவில் ஆண்டுதோறும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கு எம்மி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான எம்மி விருதுகள் வழங்கும் விழா, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் கேட் வின்ஸ்லெட், சாரா பால்சன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில், காமெடி பிரிவில் டெட் லாசோ தொடரின் ஜேசன் சுடெய்கிஸ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். ஆந்தாலஜி பிரிவில் சிறந்த துணை நடிகராக எவான் பீட்டர்ஸ் தேர்வானார். மேலும், பல்வேறு பிரிவுகளில் தொலைக்காட்சி தொடர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

Flowers Rate| மல்லி பூவையே ஓவர்டேக் செய்த பிச்சிப்பூ.. தீபாவளியில் ட்விஸ்ட்

Diwali Special Train| சுமார் 10 லட்சம் பேர் - சென்னையையே காணோம் என கேட்கும் அளவுக்கு பயணம்

Breaking | Attack | பக்கத்து கடைக்காரரை ஓடவிட்டு அரிவாளால் வெட்டிய இளநீர் கடைக்காரர் | Tirupur

Cylinder Blast| சமைக்கும் போது சிலிண்டர் வெடித்து சிறுவன் பலி.. JCB கொண்டு அள்ளப்பட்ட வீடு

BREAKING || Dhanush | தனுஷை இயக்குவது யார்? "தெளிவா இன்னைக்கு சொல்லிடுறேன்"- ஒரே போடாக போட்ட நயினார்