உலகம்

100 மம்மிக்களின் சவ பெட்டிகள் கண்டுபிடிப்பு - 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது- ஆராய்ச்சியாளர்கள்

எகிப்தில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்களின் சவ பெட்டிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

தந்தி டிவி

எகிப்தில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்களின் சவ பெட்டிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். எக்பதில் கடைசியாக ஆட்சி செய்த 26-வது வம்சாவளி மன்னர்களின் சடலங்களாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 59 மம்மிக்களின் சவ பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கிடைத்த சவபெட்டிகளை அடுத்த ஆண்டு பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகங்களில் வைக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது