உலகம்

எகிப்தில் ஆற்றில் சைக்கிள் சவாரி

எகிப்தில் ஆற்றில் சைக்கிள் ஓட்டும் சாகசம் அந்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

தந்தி டிவி

எகிப்தில் ஆற்றில் சைக்கிள் ஓட்டும் சாகசம், அந்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. நைல் நதியில் இரண்டு மிதவைக்கு நடுவில் சைக்கிளை பொருத்தி, அதனை மிதித்தால், சைக்கிள் நதியில் நகர்ந்து செல்லும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரில் சைக்கிள் ஓட்டும் அனுபவம் கிடைப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆற்றில் சைக்கிள் சவாரி மேற்கொள்ள 30 நிமிடத்திற்கு இந்திய மதிப்பில் 400 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

Madhya Pradesh | Train | ரயிலில் `தீ' என பரவிய வதந்தியால் ஓடிய பயணிகள் - மற்றொரு ரயில் மோதி பலர் பலி

Neet Exam | நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட்.. வெளியானது முக்கிய அறிவிப்பு

Ragava Lawrence | ``நாயோடு ஒப்பிட்டேனா?’’ - ராகவா லாரன்ஸ் திடீர் விளக்கம்

ADMK | TVK | "EPS தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டார்" - மரகதம் குமரவேல் அதிரடி

Cricket | TNPL கிரிக்கெட் தொடர் - வெளியான லிஸ்ட்