உலகம்

#BREAKING || லாட்டரி அதிபர் மார்ட்டின் இடங்களில் ED ரெய்டு - கோடி கணக்கில் கட்டு கட்டாக சிக்கிய பணம்

தந்தி டிவி

லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ரூ.12 கோடி பறிமுதல்

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ரூ.12 கோடி பணம் பறிமுதல்

சோதனையில் ரூ. 6.42 கோடி முடக்கம் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தகவல்

சில தினங்களுக்கு முன் கோவை மற்றும் சென்னையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது

டிஜிடல் ஆவணங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்

Annamalai | GenZ | இத்தனை லட்சம் பேரா..?! மிரளவிட்ட GenZக்கள் TN அரசியலை திருப்பிய மெகா சம்பவம்

Court | Thiruchendur | திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி விவகாரம் - கோர்ட் அதிரடி உத்தரவு

Madurai | High Court | கேட்டதோ உடல்நல மெடிக்கல் ரிப்போர்ட் ஆனால்வந்ததோ... அதிர்ந்த நீதிமன்றம்

Minister ArunRaj | Hospital | மருத்துவமனைகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

TNEB | Minister CTR | ஒப்பந்ததாரர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை