உலகம்

கொரோனா வைரஸால் சர்வதேச பொருளாதாரம் பாதிப்பு - சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கருத்து

கொரோனா வைரஸ் காரணமாக, உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் காரணமாக, உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக, சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் உச்சிமாநாட்டில் பேசிய அவர், கொரோனா வைரஸ் பாதிப்பு விரைவில் சரிசெய்யப்படும் என்றாலும், நடப்பு ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் குறைத்து வருவதால், பொருளாதார தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்டலினா கூறினார்.

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி

Breaking | Cylinder | ``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

BREAKING || சுந்தர்.சி-ன் சொத்து விவரங்கள் - வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

Nomination | ECI | TN Election | சூடுபிடித்த தேர்தல் களம் - "இன்னும் ஒரு நாள் மட்டுமே.."

BREAKING || "போட்டியா? இல்லையா?" கடைசி நேரத்தில் திடீர் யோசனையில் திருமா