உலகம்

வேகமாக பரவும் எபோலா வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

மத்திய ஆப்பிரக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தால் பீதி நிலவுகிறது.

தந்தி டிவி

மத்திய ஆப்பிரக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தால் பீதி நிலவுகிறது. இதுவரை எபோலா வைரஸ் தாக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரவாண்டா, தெற்கு சூடான், உகாண்டா உள்ளிட்ட நாடுகள் அதிக கவனத்துடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கோவில் கடந்த ஜனவரி மாதம் எபோலா வைரஸ் தாக்கப்பட்ட 370 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Breaking | Pune Model | உயிரை மாய்த்துக்கொண்ட புனே மாடல் அழகி | கோர்ட்டில் ஆஜரான கணவன்

Breaking | NEET 2026 | நீட் வினாத்தாள் லீக்கான விவகாரம் | மூளையாக செயல்பட்டவரை தட்டி தூக்கிய சிபிஐ

TVK | CM Vijay | Ku. Pa. Krishnan | முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு அரசு பதவி

Breaking | Summer | Weather | தமிழகத்தில் உச்சம் தொட்ட வெயில் | No.1 இந்த ஊரா?

TVK | CM Vijay | Ku. Pa. Krishnan | முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணனுக்கு அரசு பதவி