உலகம்

சிரியா மீது துருக்கி தாக்குதல் - பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு

வட சிரியாவில் துருக்கி ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது.

தந்தி டிவி
வட சிரியாவில் துருக்கி ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. குர்து இன போராட்டக்காரர்கள் மீது குறிவைத்து நடைபெற்ற தாக்குதலில் இது வரை 30க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராஸ் அல் ஐன் மற்றும் டெல் அப்யாத் ஆகிய இடங்கள் குண்டு வெடிப்பால் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்