உலகம்

நகரின் மேல், வானில் பறந்த மனிதன் : ஜெட்பேக் மூலம், தன்னிச்சையாக பறந்து அசத்தல்...

துபாய் நகரத்தின் மேல், வானில் ஜெட்பேக் மூலம் தன்னிச்சையாக பறந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
துபாய் நகரத்தின் மேல், வானில் ஜெட்பேக் மூலம் தன்னிச்சையாக பறந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 நிகழ்ச்சிக்காக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் இது போன்று பறப்பது வழக்கம். இந்நிலையில், துபாயை சேர்ந்த குழு ஒன்று, ஜெட்பேக் உதவியுடன், வானில் மனிதனை தன்னிச்சையாக பறக்க வைத்து பிரமிக்க வைத்துள்ளது.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..