உலகம்

பயிற்சியில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள் : மேள தாளங்கள் அடித்து உற்சாகம்

பிரேசிலில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள், உற்சாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர், பிரேசிலில் நடத்தப்படும் திருவிழா கொண்டாட்டத்திற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர். தலைநகர் ஸா போலாவில் ஆயிரக்கணக்கானோர் சங்கமிக்கும் இசை நிகழ்ச்சியில் அவர்களின் இசை நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு