உலகம்

நடைமுறையில் உள்ள அவசரகால நிலை : இலங்கை எம்.பி. டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை, தமிழ் மக்களை பாதிக்கக் கூடாது என அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்

தந்தி டிவி
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை, தமிழ் மக்களை பாதிக்கக் கூடாது என அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் இனத்தின் பெயரால் அரங்கேறிய வன்முறைகளுக்கு எதிராக அன்றே குரல் கொடுத்திருந்தால் இலங்கையில் யுத்தம் நடந்திருக்காது என கருத்து கூறினார். வாக்கு வங்கிக்காக அரசியல் கட்சி தலைமைகள், தமிழ் இனத்தை அழித்து கொண்டிருப்பதாக டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்