உலகம்

Iran Missile | ``அதிரடி அரசியல் எங்களுக்கு பண்ண தெரியாதா?’’ - அமெரிக்காவை நடுங்கவிட்ட ஈரான்

``அதிரடி அரசியல் எங்களுக்கு பண்ண தெரியாதா?’’

thanthitv

Iran Missile | ``அதிரடி அரசியல் எங்களுக்கு பண்ண தெரியாதா?’’ - அமெரிக்காவை நடுங்கவிட்ட ஈரான் #america #iran #missile அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் ஏவுகணை சோதனை ஜெனீவாவில் அமெரிக்கா-ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, ஹோர்மூஸ் நீரிணைப்பகுதியில் ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியது. ராணுவ பயிற்சிகளுக்காக ஹோர்மூஸ் கடல் பாதையின் சில பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... உலக எண்ணெய் போக்குவரத்தின் சுமார் 20 சதவீதம் இவ்வழியில் தான் கடக்கும்... இத்தகைய சூழலில் இந்த நீரிணைப் பகுதி மீண்டும் பதற்றமாகியுள்ளது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்