உலகம்

அதிபரானதும் டிரம்ப் வீட்டில் விசித்திர மாற்றம்... அமெரிக்கா முழுவதும் தீயாய் சுற்றும் வீடியோ

தந்தி டிவி

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப்பின் வீட்டில், ரோபோ நாய் ஒன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி வெளியாகி உள்ளது. அதிபர் தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்பு பலமடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ரோபோ நாய் ஒன்று, வீட்டின் மதில் சுவர் அருகே அங்குமிங்கும் நடந்தபடி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி கவனம் பெற்றுள்ளது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்