உலகம்

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு - கோர்ட்டுக்கு வெளியே பதற வைக்கும் சம்பவம்

தந்தி டிவி

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில், நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றம், டிரம்பிற்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்தது. இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, நீதிமன்றத்துக்கு வெளியே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, ஊழலை அம்பலப்படுத்துங்கள் என்று அந்த நபர் உரக்க கூறியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்