அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் பயன்படுத்துவதை நிறுத்த மாட்டார் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி கூறியுள்ளார். நேற்று பல பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது. பின்பு டிவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்தது. இந்நிலையில் இது குறித்து பேசிய கெய்லீ மெக்னானி
டிரம்பின் டிவிட்டர் கணக்கு பாதுகாப்பாக உள்ளதால் , அதனை டிரம்ப் தொடர்ந்து பயன்படுத்துவார் என்றார்.