உலகம்

"சீனாவிடம் பணம் வாங்கி அரசியல் செய்கிறார் ஜோ பைடன்" - டிரம்ப் காரசார பேச்சு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.

தந்தி டிவி
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. மிச்சிகன், லோவா, வட கரோலினா, ஜார்ஜியா, புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை கடுமையாக விமர்சித்து உள்ளார். அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பைடன், சீனாவிடம் பணம் வாங்கி அரசியல் செய்யும் ஊழல் அரசியல்வாதி என அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்