உலகம்

"அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நல ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், கொரானா வைரசை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார் . பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டிரம்ப் கூறினார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்