உலகம்

ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

ஸ்பெயினில் மருத்துவர்கள் ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஸ்பெயினில் மருத்துவர்கள் ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிச்சுமை மற்றும் ஊதிய உயர்வு கோரி நடந்த இந்த போராட்டத்தில் பெண் மற்றும் ஆண் மருத்துவர்கள் கலந்துக்கொண்டனர். சாலையில் நின்று அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவர்கள் தங்கள் ஆடைகளை கழற்றி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்