உலகம்

Ditwah Cyclone | உயிர்கொல்லி டிட்வா.. அவசரநிலை அறிவிப்பு.. பதற்றத்தில் இலங்கை

தந்தி டிவி

டிட்வா புயல் - இலங்கையில் அவசர நிலை பிரகடனம்/இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல் - நாடு முழுவதும் பேரிடர் அவசர நிலை பிரகடனம்/டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் நிலச்சரிவு, வெள்ளம் /இலங்கையில் அவசர நிலையை பிரகடனம் செய்தார் அதிபர் அனுரகுமார திசாநாயக்க /பாதிக்கப்பட்ட பகுதியிகளில் நிவாரண பணிகளை தீவிரப்படுத்த இலங்கையில் அவசர நிலை பிரகடனம்/டிட்வா புயலால் தலைநகர் கொழும்புவில் சாலைகள் சேதம் - போக்குவரத்து முடக்கம்/இலங்கையில் டிட்வா புயலால் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயம்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்