உலகம்

11 அடி உயர "டொனால்ட் டக்" ரப்பர் சிலை - புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக அந்த சிலை முன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

தந்தி டிவி

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 அடி உயர் "டொனால்ட் டக்" ரப்பர் சிலை பார்வையாளர்களை வெகு கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும் டிஸ்னி டவுண்

என்ற பொழுது போக்கு மையத்தில் இந்த சிலை இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக அந்த சிலை முன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்