உலகம்

டிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்கள் ஏலம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்களை ஏலம் விட ஹாலிவுட் ஏஜண்ட் முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்களை ஏலம் விட ரிச்சர்ட் கிராப்ட்(kraft) என்ற ஹாலிவுட் ஏஜண்ட் முடிவு செய்துள்ளார்.

* டம்போ என்ற பறக்கும் யானை, சின்ட்ரெல்லா, ஸ்நோ வைட் போன்ற ஓவியங்கள், கார் வகைகள் என 750 பொருட்களை வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஏலத்தில் விட அவர் முடிவு செய்துள்ளார்.

* லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் இலவச கண்காட்சியில், குறைந்த பட்சம் மூன்றாயிரம் முதல் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை இந்த பொருட்கள் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா