உலகம்

எகிப்து ராணி சமாதி கண்டு பிடிப்பு - கண்டறியப்பட்ட புராதன பொருட்கள்

எகிப்தில் உள்ள சக்காரா பகுதியில் ஸாகி ஹவாஸ் என்ற புகழ் பெற்ற தொல்லியல் நிபுணர் செய்த அகழாய்வில், பல புராதன பொருட்கள் மற்றும் ராணி சமாதி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளன.

தந்தி டிவி

எகிப்தில் உள்ள சக்காரா பகுதியில் ஸாகி ஹவாஸ் என்ற புகழ் பெற்ற தொல்லியல் நிபுணர் செய்த அகழாய்வில், பல புராதன பொருட்கள் மற்றும் ராணி சமாதி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, தொல்லியல் நிபுணர் ஸாகி ஹவாஸ், பண்டைய எகிப்த்தின் ஆறாவது சாம்ராஜியத்தை சேர்ந்த இந்த ராணியின் உண்மையான பெயரான நியரிட் என்ற பெயரை தாங்கிய களிமண் படிவமும் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்