உலகம்

Dengue | Srilanka | கொடூரமாக பரவும் காய்ச்சல்.. இலங்கையில் 44,000 பேர் பாதிப்பு

thanthitv

இலங்கையில் கொடூரமாக பரவும் டெங்கு காய்ச்சல் - 44,000 பேர் பாதிப்பு இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிகத் தீவிரமடைந்துள்ளது. ஜனவரி மாதம் முதல் இதுவரை 44,000-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NEET | MBBS | Student | நீட் மறு தேர்வு.. மாணவர்கள், பெற்றோருக்கு அதிமுக்கிய அறிவிப்பு

HRCE | TN Govt | Temples | அனுமதி ரத்து.. HRCE அதிரடி

BREAKING | Electricity Board | உருவாகும் புதிய திட்டம்..வெளியான அதிரடி அறிவிப்பு

Kovai | Chennai HC | 54 இளநிலை உதவியாளர்கள் டிஸ்மிஸ்..நீதிமன்றம் அதிரடி

BREAKING || கும்மிடிப்பூண்டி குழந்தை கொலை வழக்கு - காம கொடூரனை கஸ்டடியில் எடுத்த போலீஸ்