உலகம்

சீனா முன்னாள் பிரதமர் மறைவு - ஜி ஜின்பிங் நேரில் அஞ்சலி

தந்தி டிவி

சீனாவில் மறைந்த முன்னாள் பிரதமர் லீ கெகியாங் உடலுக்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த லீ கெகியாங் கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் கடந்த மார்ச் வரை 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக

பதவி வகித்தார். கடந்த 27ம் தேதி தமது 68 வயதில் மாரடைப்பால் லீ கெகியாங் மரணமடைந்த நிலையில் அவரது உடல் பெய்ஜிங் நகரில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தமது மனைவியுடன் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்