உலகம்

Dalailama | புயலை கிளப்பிய எப்ஸ்டீன் ஃபைல்ஸ்... தலாய் லாமா தரப்பு பரபரப்பு அறிக்கை

புயலை கிளப்பிய எப்ஸ்டீன் ஃபைல்ஸ்... தலாய் லாமா தரப்பு பரபரப்பு அறிக்கை

thanthitv

புயலை கிளப்பிய எப்ஸ்டீன் ஃபைல்ஸ்... தலாய் லாமா தரப்பு பரபரப்பு அறிக்கை அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா ஒருபோதும் சந்தித்ததில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில் வெளியாகும் தகவல்கள் குறித்து தர்மசாலாவில் உள்ள தலாய் லாமா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலாய் லாமாவை ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், தலாய் லாமா, ஜெஃப்ரி எப்ஸ்டீனை ஒருபோதும் நேரில் சந்தித்தது இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தலாய் லாமா சார்பில் எவரேனும் எப்ஸ்டீனை சந்திக்கவோ அல்லது அவருடன் தொடர்பு கொள்ளவோ தலாய் லாமா ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்