உலகம்

Cuba Crisis | ``அமெரிக்கா எடுத்த முடிவால் மரண வலியில் துடிக்கும் கியூபா’’

``அமெரிக்கா எடுத்த முடிவால் மரண வலியில் துடிக்கும் கியூபா’’

thanthitv

Cuba Crisis | ``அமெரிக்கா எடுத்த முடிவால் மரண வலியில் துடிக்கும் கியூபா’’ #cuba #america #fuel #russia “கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்“ கியூபாவில் எரிபொருள் நிலைமை மிக மோசமாக உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடையால் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாட்டை பொருளாதார ரீதியில் மூச்சுத்திணற வைக்கவே அமெரிக்கா முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கியூபாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ Dmitry Peskov தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்