உலகம்

நெற்பயிர்களில் வரையப்பட்ட ஆயிரம் கை புத்தர்

நெற்பயிர்களில் வரையப்பட்ட ஆயிரம் கை புத்தர்

தந்தி டிவி

சீனாவின் சென்யாங் பகுதியில் நெற்பயிர்களை பயன்படுத்தி ஆயிரம் கைகள் புத்தர் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மக்களை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.. விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட ஆயிரம் கை புத்தர் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்