உலகம்

Croatia | Wildfire | மளமளவென பற்றிய பயங்கர காட்டுத்தீ.. எரிந்து சாம்பலாகும் அழகிய தீவு

மளமளவென பற்றிய பயங்கர காட்டுத்தீ.. எரிந்து சாம்பலாகும் அழகிய தீவு

thanthitv

மளமளவென பற்றிய பயங்கர காட்டுத்தீ.. எரிந்து சாம்பலாகும் அழகிய தீவு

குரோஷியாவின் கோர்சுலா தீவில் பயங்கர காட்டுத்தீ குரோஷியாவின் கோர்சுலா தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ, அங்குள்ள வனப்பகுதிகளைச் சாம்பலாக்கியது. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து நீர் விமானங்கள் மூலமாகத் தீவிரமாகத் தீயணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, கனமழை காரணமாகத் தீயின் வேகம் கணிசமாகக் குறைந்து, தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்