உலகம்

Gas Cylinder Shortage | ஈரான் போரால் தமிழகம் முழுவதும் வந்த சிக்கல் - ரத்தாகும் 7000-ம் திருமணங்கள்

ஈரான் போரால் தமிழகம் முழுவதும் வந்த சிக்கல் - ரத்தாகும் 7000-ம் திருமணங்கள்

thanthitv

Gas Cylinder Shortage | ஈரான் போரால் தமிழகம் முழுவதும் வந்த சிக்கல் - ரத்தாகும் 7000-ம் திருமணங்கள் #gascylindershortage #iranisrealwar #thanthitv ஈரான் பதற்றம் காரணமாக எல்பிஜி விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கலால், தமிழ்நாடு முழுவதும் வணிக கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டர் விற்பனை பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முகூர்த்த நாட்களை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் கேஸ் தட்டுப்பாடு நீடித்தால், சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்தாகும் சூழல் உருவாகும் என திருமண மண்டப உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருமண நிகழ்ச்சிகளுக்கு தேவையான கேஸ் சிலிண்டர்களை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்