உலகம்

Crash | B-52 bomber | புறப்படும்போதே வெடித்து சிதறிய அமெரிக்காவின் பி-52 ரக போர் விமானம்

புறப்படும்போதே வெடித்து சிதறிய அமெரிக்காவின் பி-52 ரக போர் விமானம்

thanthitv

Crash | B-52 bomber | புறப்படும்போதே வெடித்து சிதறிய அமெரிக்காவின் பி-52 ரக போர் விமானம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட பி-52 ரக குண்டுவீச்சு போர் விமானம் திடீரென விபத்துக்குள்ளானது... விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ள நிலையில், தற்போதைய நிலை குறித்த விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது...

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி