உலகம்

ஹேர் ஸ்டைல் பிடிக்காததால் காதலி கொடூர கொலை - வெறி தீர கத்தியால் குத்திக் கொன்ற காதலன் | Hair Style

தந்தி டிவி

காதலியின் புதிய ஹேர்ஸ்டைல் தனக்கு பிடிக்காததால், காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம், அமெரிக்காவில் அரங்கேறி இருக்கிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த பெஞ்சமின், தனது 50 வயது காதலி கார்மென் சில்வாவின் ஹேர் ஸ்டைலை பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால், அங்கிருந்து சில்வா சென்றிருந்தாலும், அவரை விரட்டிச் சென்ற பெஞ்சமின், கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

Kovai Car Accident | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் | உடல் நசுங்கி பலியான கோரம்

Reels | ``Hello Friends''- நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் PM மோடியுடன் எடுத்த Selfi Video

CM Vijay | TN Govt | தமிழ்த்தாய் வாழ்த்துக்காக.. CM விஜயின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்