உலகம்

முன்னாள் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு - மலேசிய அரசு, அதிரடி நடவடிக்கை

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் கோலாலம்பூர் வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்,இந்திய மதிப்பில், ஆயிரத்து 870 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தந்தி டிவி

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் கோலாலம்பூர் வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்,

இந்திய மதிப்பில், ஆயிரத்து 870 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மலேசிய நிதித்துறையின் கீழ் இயங்கும் மேம்பாட்டு நிறுவனமான "ஒன் M.D.B " இருந்து, நிதியை தமது சொந்த கணக்குக்கு மாற்றி, மெகா ஊழலில் ஈடுபட்டதாக நஜீப் ரசாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. 22 வங்கி அதிகாரிகள், கடந்த 3 நாட்களாக இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை