உலகம்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : 3-ம் கட்ட சோதனை வெற்றி

கொரோனா தடுப்பு மருந்து சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தந்தி டிவி
கொரோனா தடுப்பு மருந்து சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கொரோனா தடுப்பு மருந்து சோதனையில், அமெரிக்க நிறுவனமான பைசரும், ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக்கும், இணைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 3-ம் கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளதாக, ஃபைசர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பர்லா தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்