உலகம்

பொது இடங்களில் மக்கள் கூட தடை? - விரைவில் அமல்படுத்த பிரிட்டன் அரசு திட்டம்

கொரோனா பரவுவதை தடுக்க பிரிட்டனில் பொது இடங்களில் 500க்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா பரவுவதை தடுக்க பிரிட்டனில் பொது இடங்களில் 500க்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிரிட்டனில் ஆயிரத்து 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை முக்கிய கலாச்சார மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை