உலகம்

கொரோனா : ஒலிம்பிக் போட்டி நடக்குமா? - விரைவில் ஆலோசனை நடத்த ஒலிம்பிக் கமிட்டி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கலாமா என ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் , லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் , கொரோனா தாக்கத்தால் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைக்க வாய்ப்புள்ளது. விரைவில் இது குறித்து ஒலிம்பிக் கமிட்டி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் , ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் போட்டிகளை ஒத்திவைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்