உலகம்

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பா​திப்பு - 175 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

ஜப்பான் துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில், 175 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி
ஜப்பான் துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில், 175 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, மருத்துவர்கள் வேறு ஒரு கப்பல் மூலம், சென்று, பரிசோதனை செய்து வருகின்றனர். நாட்கள் செல்ல செல்ல இந்த நோய் தொற்றானது மேலும் பலருக்கு பரவி வருகிறது. தற்போது வரை 175 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்