உலகம்

கொரோனா - சீனாவிற்கு அடுத்து இத்தாலி, வெறிச்சோடி காணப்படும் வீதிகள்

சீனாவிற்கு அடுத்து கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் தொடர்ந்து நான்காவது நாளாக சுற்றுலா தலங்கள், கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தந்தி டிவி
சீனாவிற்கு அடுத்து கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் தொடர்ந்து நான்காவது நாளாக சுற்றுலா தலங்கள், கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இத்தாலி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை ஆயிரத்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்