உலகம்

கொரோனா அச்சம் : "பேரணிகளை தவிர்க்க போவதில்லை" - அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

உலகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், பொது இடங்களுக்கு வருவதையும் மற்றவருடன் கைகுலுக்குவதையும் தலைவர்கள் தவிர்த்து வருகிறார்கள்.

தந்தி டிவி

உலகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், பொது இடங்களுக்கு வருவதையும் மற்றவருடன் கைகுலுக்குவதையும் தலைவர்கள் தவிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்று வரும், தேர்தல் தொடர்பான பேரணிகளை தாம் தவிர்க்க போவதில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்