உலகம்

வூகானில் சிக்கியுள்ள ஜப்பானியர்களை மீட்க தனி விமானம் - கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து ஜப்பான் நடவடிக்கை

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான வூகான் பகுதியில் இருந்து தங்கள் நாட்டினரை திரும்ப அழைக்க சிறப்பு, தனி விமானங்களை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான வூகான் பகுதியில் இருந்து தங்கள் நாட்டினரை திரும்ப அழைக்க சிறப்பு, தனி விமானங்களை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது. குறைந்தபட்சம் 650 ஜப்பானியர்களை தாயகத்திற்கு அழைத்து வர தீர்மானித்துள்ள ஜப்பான், முதல் விமானம் மூலம் 200 பேரை திரும்ப அழைக்க முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்