உலகம்

"சீனாவிலிருந்து அமெரிக்கா வரும் விமானங்கள் ரத்து இல்லை" - அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு

சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் விமானங்களை ரத்து செய்யப்போவதில்லை என, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

தந்தி டிவி

சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் விமானங்களை ரத்து செய்யப்போவதில்லை என, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் கட்டுபாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருவதாகவும், அதிபர் டிரம்ப் நிர்வாக குழுவினர், தினந்தோறும் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்