உலகம்

சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்ப முடிவு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சீனாவுக்கு நிபுணர் குழு ஒன்றை அனுப்ப உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சீனாவுக்கு நிபுணர் குழு ஒன்றை அனுப்ப உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய தகவல் அறிந்ததும் இரண்டு நாள் பயணமாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் சீனா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த பின்னர் இந்த முடிவை அவர் அறிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்