உலகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு - உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை

கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவின் உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவின் உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள உவான் நகருக்கு செல்லவும், நகரில் இருந்து மக்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ​ பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..