உலகம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா

கொரோனாவால் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலில் 21 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனாவால் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலில் 21 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் கப்பலை விட்டு வெளிவர தடை செய்யப்பட்டுள்ளனர். கப்பலில் இருக்கும் பயணிகள் மூலம் கொரோனா பரவாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கு கோரி அதிபர் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் கப்பலில் உள்ள மூவாயிரத்து 400 பயணிகளின் நிலை என்ன என்ற அச்சம் எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்