உலகம்

கேரளாவில் ஓணத்திற்கு பிறகு அதிகரித்த கொரோனா..! தமிழகம் எதிர்கொள்ள போகும் பிரச்சினை என்ன...?

கொரோனாவை சிறப்பாக கையாண்ட கேரளாவில், ஓணம் பண்டிகைக்கு பிறகு, பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

தந்தி டிவி

இந்தியாவை கொரோனா ஆட்டிப்படைத்த காலக்கட்டத்தில், கேரளாவில் மட்டும் மற்ற மாநிலங்களை விட பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது.

ஆனால் ஒணம் கொண்டாட்டத்துக்கு பிறகோ அங்கு நிலைமை தலைகீழானது.

ஆகஸ்ட் மாத இறுதி வரை சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு கேரளாவில் பதிவாகி வந்தது.

ஆனால், ஓணம் பண்டிகைக்கு பிறகு அதாவது ஆகஸ்ட் இறுதிக்கு பிறகு, அங்கு பாதிப்பு பல மடங்கு அதிகரிக்க தொடங்கியது.

தற்போது கேரளாவில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்