உலகம்

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா - புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்கோலியா பகுதியில் 19 பேருக்கும், குவிசோ மற்றும்க் கன்சு பகுதிகளில் தலா 4 பேருக்கும் பெய்ஜிங், ஹிபெ, ஷாங்சி ஆகிய பகுதிகளில் தலா இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் புதிதாக கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு